Friday, November 26, 2010

வானொலி கலைக் களஞ்சியம்-நேர்காணல்: எஸ்.முகம்மது ராஃபி.

பேரா.ஜெய்சக்திவேல்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் (Journalism) துறையில் பேராசிரியராக பணியாற்றும் திரு.ஜெய்சக்திவேல் ஒரு நடமாடும் வானொலி கலைக் களஞ்சியம் (Encyclopedia).உலகின் அத்தனை வானொலிகள், குறிப்பாகத் தமிழ் வானொலிகள் பற்றிய வரலாற்றையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர்.அவரிடம் முற்றத்திற்காக ஒரு சிறிய உரையாடல். (இது அலைப்பேசியின் வாயிலாக எடுக்கப் பட்ட செவ்வி) நேர்காணல்: எஸ்.முகம்மது ராஃபி.