Showing posts with label சன். டி.வி.திரு. தி. வீரபாண்டியன். Show all posts
Showing posts with label சன். டி.வி.திரு. தி. வீரபாண்டியன். Show all posts

Saturday, November 27, 2010

சன். டி.வி. திரு. தி. வீரபாண்டியன் பேசுகிறார்...


.(சன்.டி.வி. திரு.வீரபாண்டி அவர்களும் நானும் உடன்  செந்திலும்)


திரு. தி. வீரபாண்டியன், சன் டிவியின் அரசியல் விமர்சகர். “ஞானபீடம்” நிகழ்ச்சித் தயாரிப்பாளர். இவற்றைத் தாண்டி ஒரு நல்ல கவிஞர், பேச்சாளர். திரையில் தோன்றுவது போலன்றி, மெனமையான மனிதர், பல அரசியல் தலைவர்களை கேள்விக்கணைகளால் திணற வைக்கிற திரு. வீரபாண்டியன், தன் நல்லியப்புகளால் அதே தலைவர்களின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் திகழ்கிறார். இதோ… ஊடகத்துறை நண்பர்களுக்காக‌, திரு. வீரபாண்டியன் அவர்களுடன் ஒரு “நேருக்கு நேர்”...!