Friday, December 3, 2010

Digital storytelling-பாசி வளர்ப்பு படலம்

பாசி வளர்ப்பதற்கான மூங்கில் பட்டி (வலை இல்லாமல்)

பாசி வளர்ப்பதற்கான மூங்கில் பட்டி (வலையுடன்)
வளர்ந்த பாசிகள்
அறுவடைச் செய்யப்படும் பாசிகள்.
கடலில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படும் பாசிகள்
நன்கு வளர்ந்த பாசிகள்
கடலில் பட்டியில் வளரும் பாசிகள்