Thursday, December 2, 2010


உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் (2010)

நேற்று சென்னை மரினா கடற்கரையில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் அனுசரிகப்பட்டது. கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

"வரும் முன் காப்போம்" எய்ட்ஸ் இல்லா உலகம் உருவாக்குவோம்.
...........................................................................................................................................